இறப்பு

கஷ்டம் என்று வந்த போது,
கண்ணீர் சிந்த யாரும்மில்லை.
நஷ்டம் என்று வந்த போது
தோல் கொடுக்க யாருமில்லை.
இன்று ,
அத்தனையும் நடக்குது,
இறந்த பின் சடலத்திற்கு,
சாம்பலாக்கி கரைத்து விட்டு
போகிறது உறவுகள்.
இத்தனையும்
தீர்த்துருக்கும்
அன்றய கஷ்டம்.
என்ன செய்ய
கவுரவ சம்பிரதாயங்கள்.

எழுதியவர் : ரா.srinivasan (7-Dec-16, 8:03 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : irappu
பார்வை : 131

மேலே