தவறி விட்டேன்

காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!

நீ
காதல் தரவில்லை
காதல் தான் உன்னை
எனக்கு தந்தது .....!!!

காதல் பூ
பூக்கும் போது பறிக்க ......
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1064
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Dec-16, 12:13 pm)
Tanglish : thavari vitten
பார்வை : 382

மேலே