வர்தா அலை

பெண் இளமை எனும் அலையைக் கண்டு
அவள் சிந்திய புன்னகையில் மயங்கி
காதல் வர்தா எனும் அலையில் வீழ்ந்து
என் மெளனம் எனும் அலையை தொலைத்துவிட்டு
உன் வெட்கம் எனும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு
நானும் கரைந்துதான் போனேன்...
உப்புக்கல்லாய்....!
இன்று உன்னுள் நான்...!