Love
காதலில் வலிகள் கொடுமையானது....
காதலிக்க தொடங்கும் பொது இனிக்கும் உறவு நாட்கள் கடக்க கசக்கின்றது...உண்மை காதல் கூட பொய் ஆகும் தருணம் இது...காதலில் சிக்கி தவிக்கும் ஒரு ஒரு இதயமும் அனுபவிக்கும் வலி வார்த்தைகளால் சொல்லி முடித்திட முடியாது...இதயங்களால் இணைந்த அவர்கள் எதிர்பார்ப்பு நிறையும் பொது விலகி செல்கிறார்கள்...உண்மை காதல் கூட தோற்று போகிறது...காதலில் காதலர்கள் தோற்பதை விட காதல் தான் அதிகம் தோற்கிறது...
Love can make anything...
love can destroy anything...
but now a days
love can make anything...
but love can destroy only one thing that is life.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
