அனாதையாகி விடுவேன்

நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!

வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......

^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Dec-16, 7:18 pm)
பார்வை : 402

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே