en paadal வரிகள்

ஆஸ்திரேலியா பத்தி சாங் பாருங்க bro
....
ஆஸ்திரேலிய ஆள் ஏரியா
எங்க ஊருயா
போலாம் வாரியா
செம்ம ஜாலியா காத்தாடியா ஆடி பாடலாம்
வாரியா வாரியா
ஹே ஹே
ஆஸ்திரேலிய ஆள் ஏரியா
எங்க ஊருயா
போலாம் வாரியா
செம்ம ஜாலியா காத்தாடியா ஆடி பாடலாம்
வாரியா வாரியா
.
எங்களுக்கு இல்லை இல்லை எல்லை
எங்கபோனாலும் நான்க வெல்ல வெல்ல முல்லை
சுத்தி சுத்தி பார்ப்போம் வானை
வா போகலாம்
சந்தோசமா பாடலாம்

ஹே
ஆஸ்திரேலிய ஆள் ஏரியா
எங்க ஊருயா
ஹே
செம்ம ஜாலியா காத்தாடியா
ஆடி படலாம் வாரியா
ஊர் உலகமே எங்கள் பேர் சொல்லுமே
ஏய் ஏய்
எல்லா தேசங்களும் எல்லா திசைகளும்
எங்களுக்கு தெரிந்த இடங்களே
.
வா வா ஆடி பாட
நாங்க வெற்றி பட
ஹே ஹே
.
வேர்ல்ட் புல் நாங்க கோல்டு கோல்டு
கோடு போட்டு வாழமாட்டோம் நாங்க ஸ்பீடு ஸ்பீடு
வேடந்தாங்கல் பறவை நாங்க தான்
ஆடு ஆடு
.
இங்க இல்ல எங்கயும் போவோம்
அந்த நிலவுல கூட
நாங்க நிலவா ஜொலிப்போம்
கொஞ்சம் இல்ல நெறய பாத்து விட்டோம்
கூட்டு குள்ள வாழும் பறவை நாங்க இல்ல
நாட்டை சுத்துவோம்
கெத்தா கத்துவோம்
.
ஆஸ்திரேலிய ஆள் ஏரியா
எங்க ஊருயா
போலாம் வாரியா
செம்ம ஜாலியா காத்தாடியா ஆடி பாடலாம்
வாரியா
ஹே ஹே ஆஸ்திரேலிய ஆள் ஏரியா
எங்க ஊருயா
போலாம் வாரியா
செம்ம ஜாலியா காத்தாடியா ஆடி பாடலாம்
வாரியா
ஹே ஹே

எழுதியவர் : த்ரிச்ய பிரவீன் லிரிக்ஸ் (15-Dec-16, 8:08 am)
பார்வை : 300

மேலே