பல விகற்ப நேரிசை வெண்பா மலர்கொழி சோலை உலவுதென்றல் காற்றில்

பல விகற்ப நேரிசை வெண்பா ..

மலர்கொழி சோலை உலவுதென்றல் காற்றில்
உலரிதழில் ஊறுதடி பூந்தேன் சிலதுளிகள்
புன்னகைக்கும் பூக்கொய்து சூட்டிடவா பூச்சரமாய்
பொன்மகளே உன்சிகை யில்

15-12-2016

எழுதியவர் : (15-Dec-16, 2:06 pm)
பார்வை : 55

மேலே