ஏழை ஒருவனின் நியாயமான கோபம்

உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆகணும்
தப்பை செய்தவன் தண்டனை அடைந்தே தீரணம்
.
கள்ள பண கேப்பமாரிங்க கூத்து திண்டாடணும்
.
தீவிர விசாரணை போலீஸ் நடத்துது அப்டினு மட்டும் போட்ட பத்தாது
அங்க கேமரா வை
ஏன் அப்டினா போலீஸ் ல சில பிச்சைகாரங்க இருக்காங்க
.
பணம் நா பிணத்தை கூட தின்கிற போலீஸ் காரங்க.
.
நாள் எல்லாத்தையும் சொல்ல வில்லை
.
ஒரு சில போலீஸ் மட்டுமே
அப்படி
.
அப்போ தெரியும் வண்டவாளம் தண்டவாளம் லாம்
.
.
கருப்பு பண முதலாய டிவி ல நேரா வச்சி பேட்டி எடு.
.
மக்கள் சினிமாவை விட இந்த நல்ல பாப்பாங்க.
.
டிவி பெயரும் பட்டாசு கிளப்பும்
.
சும்மா அங்க கிடைச்சது இங்க கிடைச்சது போலீஸ் விசாரணை னு கத விடாதீங்க ஓகே


.
ஒரு வனுக்கு மிக பெரிய தண்டனையே மானத்தை வாங்குறது தான்.
.
மக்கள் எல்லாம் மரக்கட்டைகள் இல்லை
.
மக்கள் எல்லாம் மனம் வீசும் சந்தன கட்டைகள்
.
தேவ பட்டாள் அடுச்சு நொறுக்குற உருட்டு கட்டைகள் தான் மக்கள்.
.
ஏமாற்றாதே மக்களை
.
மீறினால் பிணமாவை
.
இது என் கட்டளை
.
எப்படி இருக்கு என்னோட முடிவு

எழுதியவர் : thiruchi praveen lyrics (15-Dec-16, 2:36 pm)
பார்வை : 149

மேலே