பெரும் ரசிகைக்கு சிறிய பரிசு

சிறு கவிதைகள் எழுதிய என்னை ,
சிறு ரசிகையாக ரசித்த நீ ....
பெரும் ரசிகை ஆகா ஆவல் கொண்டு
பெரும் கவிதை எழுதுமாறு என்னை வற்புறுத்த ...
பெரும் கவிதைகள் எழுத நான் முற்பட்டு
அதற்கான பொருளேதும் கிடைக்காமல்
நமது உரையாடல்களை சிறு கவிதையாக எழுதி
எனது பெரும் ரசிகைக்கு பரிசளிக்கின்றேன் !!!
மன்னிப்பாய் என் ரசிகையே...... !!!
நான் வஞ்சகம் ஏதும் செய்யவில்லை ,
என்னை மன்னிப்பாய்தானே ??

எழுதியவர் : மதியழகன் (15-Dec-16, 3:40 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 90

மேலே