நிஜமானகனவு

வான்நிலவில் வண்ணக் குளிர்ப்பொழிவு
தேன்நிலவில் தெவிட்டா மானுடஉறவு
பூவிதழில் புன்னகையின் பொலிவு
திருமணம் வாழ்வின் நிஜமானகனவு !

----கவின் சாரலன்
வஞ்சி விருத்தம் ---அடி தோறும் மூன்று சீர்கள் கொண்டு
நான்கு அடிகளில் முடிவது . மிக எளிது . எல்லோரும் முயலலாம் .

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-16, 9:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே