விவாத மேடை
ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் ஒருவரிடம் ஒருவர் கேட்டார்..
'உங்களை சுற்றி இவ்வளவு தண்ணீர் இருக்கிறது.. பின் ஏன் நீந்தப் படிக்கவில்லை?'
அதற்கு அவர் கூறினார்..
'உன்னை சுற்றி இவ்வளவு காற்று இருக்கிறது.. பின் ஏன் நீ பறக்கப் படிக்கவில்லை??'
"இன்றைய விவாத மேடைகளிலும் இதுபோன்ற வாதங்கள்தான் நடைபெறுகின்றன!"
-படித்ததில் பிடித்தது..