உங்களுக்காக நாம்-- உங்களாலே நாம்

அன்று உங்களுக்கு ஒரே ஒரு அம்மாதான், இன்றோ ....சின்னம்மா, சித்தப்பா, மாமா, அத்தை, மருமகன், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மதனி, பேரன்.... இன்னும் பல குடும்ப உறவுகள் 'உங்களுக்காக நாம்...உங்களாலே நாம்' என்று மக்கள் பணி செய்திடக் காத்துக்கிடக்கறோம்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ,ஃஃஃஃஃஃ
.கருத்து: எம்.ஸ்டீபன்ராஜ், டோஹா
{{{{தவ வாழ்க்கை வாழ தவம் இருப்போம்}}}}

எழுதியவர் : தி இந்து (18-Dec-16, 9:45 am)
பார்வை : 320

சிறந்த நகைச்சுவைகள்

மேலே