நிலா

கொஞ்சி பேசுது நிலா
வான் கடலில் போகுதே உலா
என் பிஞ்சு நெஞ்சை தொட்டு தொட்டு போகிறாய்
ஜன்னல் எட்டி பார்க்கிறாய்
ஏதோ ரகசியம் சொல்ல துடிக்கிறாய்
புவியில் யாரை தேடி தேடி அலைகிறாய்

எழுதியவர் : ப.கார்த்திகேயன் (17-Dec-16, 11:52 am)
சேர்த்தது : Karthikeyan183
Tanglish : nila
பார்வை : 2397

மேலே