ஊக்கம்

பின்னால்(Pin) இருந்து
குத்தினால்...
ஊக்கு உடையும்.
எங்கள் ஊக்கம் உடையாது.....

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:22 am)
Tanglish : ookkam
பார்வை : 330

மேலே