மனிதனாய்

அறியாமை இருள் அகல
ஆறறிவெனும் கைவிளக்கை
தந்து
இனிய வாழ்வுதனை வாழ
ஈகையாக வாய்ப்பை தந்தவனுக்கு
உளமாற நன்றி நவில்வோம்.
ஊர் போற்றும்
என்னங்கள் வளர்ந்து,
ஏற்றம் பெற்று
ஐந்தறிவு விலங்காய் அன்றி
ஒரு மனிதனாய் வாழ
ஓராயிரம் வழிகள் தேடிடும்
ஔஷதம் நம் கைய்யில்
இருப்பதை நினைவில் நிறுத்தி
எஃகு போன்ற உறுதியுடன்
நடைபோடுவோம் வழி நிச்சையம்
#sof_sekar