எல்லாவற்றிலும் நிறை உண்டு
நாம் பார்க்கும் விதத்தில் தான் உலகம் உள்ளது.....
பலாப்பழம்
மேலே முட்களாக..
எளிதில் பிரிக்க முடியாது
ஆனால் அதன் உள்ளே இருக்கும்
சுளைகளோ.....
தேன் சுவை.....
பார்க்கும் பார்வையே காரணம்.....
எல்லாவற்றிலும் நிறை உண்டு....
பார்க்கும் கண்ணில் குறையில்லை என்றால்...
~ பிரபாவதி வீரமுத்து
#All_Izz_Well

