நேர்மை

பொய் கூறாதே
புகழ்ந்து பேசாதே
மறைத்து பேசாதே
நேர்மையாக இரு
வெளிப்படையாக பேசு
உண்மையை பேசு

~ பிரபாவதி வீரமுத்து

நேர்மை தான் வெற்றியின் ரகசியமே.....
#Boys

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:30 am)
Tanglish : nermai
பார்வை : 2646

மேலே