நிம்மதியான வாழ்க்கை வாழ வழி

வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வழி எல்லாவற்றையும் Take it easy policy என்று எடுத்துக்கொள்ள வேண்டும்...

ஹா ஹா...
அநீதிகள் நிறைந்த உலகத்தில் எப்படி???

ஹி ஹி...

அலைபாயுதே மாதவனில் பாதியும்
எவனோ ஒருவன் மாதவனில் பாதியாகவும்.....

அலைபாயுதே மாதவனாக மட்டும் இருக்கத் தான் ஆசை...
எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை...
இந்த சமூகம் அப்படி இல்லையே...
அலைபாயுதே மாதவனாக இருந்து விட்டால்
சமூக அக்கறையே இல்லை என்பான்...
சமூகத்தை கெடுப்பவனே...
ஹா ஹா😊😊😊

எவனோ ஒருவன் மாதவனாக
இருந்து விட்டால்
நம் குடும்பத்தை யார் பார்ப்பது...

சமமாக இரண்டாகவும் இருந்து விட்டால் பிரச்சினையே இல்லை.....

Don't Worry Be Happy.....😊😊😊😊😊
யாருக்காகவும் உன்னை நீ மாற்றாதே....சிரித்துக் கொண்டே இரு...
Life is .... Happy.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:31 am)
பார்வை : 165

மேலே