அனுமதி

என்னோடு நீயென்றால்
இந்த கடலை கடந்து
அந்த கதிரவனை பிடித்து
உன் நெற்றியில்
நெத்தி சுட்டியாய் சூட்டிடுவேன்
உன்னோடு போட்டி கூடாதென்று..,
.#sof #சேகர்
என்னோடு நீயென்றால்
இந்த கடலை கடந்து
அந்த கதிரவனை பிடித்து
உன் நெற்றியில்
நெத்தி சுட்டியாய் சூட்டிடுவேன்
உன்னோடு போட்டி கூடாதென்று..,
.#sof #சேகர்