கண்ணாடி இதயம்

என் இதயத்தை
உடைத்தவளும்
அவள்தான்..!

உடைந்த இதயத்தின்
ஒவ்வொரு பாகத்திலும்
அவளது முகம் தான்..!

உடைப்பது அவளென்றால்
இன்னும் உடைவேன் - சிறு
துகள்களாக..!

ஒவ்வொரு துகள்களிலும்
தெரியும் - அவளது
முகங்களாக..!!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (19-Dec-16, 4:31 pm)
Tanglish : kannadi ithayam
பார்வை : 373

மேலே