பயத்தில்

பச்சோந்தியிடம் கூட
இத்தனை நிறங்கள் இல்லையாம்-
பயந்தது மனிதனைப் பார்த்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Dec-16, 7:03 pm)
பார்வை : 100

சிறந்த கவிதைகள்

மேலே