நண்பன்


அவளை காதலித்தேன் !
நண்பன் துணை
நின்றான் .
நண்பனை தவிர்
என்றாள் .
காதலை
தவிர்த்து விட்டேன் !!

எழுதியவர் : நெல்லை தில்லை (6-Jul-11, 11:27 pm)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : nanban
பார்வை : 393

சிறந்த கவிதைகள்

மேலே