கால மாற்றம்

எலியை பிடிக்க
தெருவில் பாய்ந்தது
எதிரில் மனிதன்
திரும்பியது பூனை.!!.
சகுனம்
சரி இல்லை.

எழுதியவர் : (6-Jul-11, 11:49 pm)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : kaala maatram
பார்வை : 418

மேலே