காதல் காயம்

உன் கண்ணடித்து
என் இதயத்தில்
காயம் !
அடியே :
காதல் கட்டிட்டு
வலி நிறுத்து
அது தான்
நீ செய்யும்
நியாயம் .
உன் கண்ணடித்து
என் இதயத்தில்
காயம் !
அடியே :
காதல் கட்டிட்டு
வலி நிறுத்து
அது தான்
நீ செய்யும்
நியாயம் .