அம்மா

தினமும்
நான் பார்த்து வளர்ந்தேன்
நான்
முகம் பார்க்கும் என் கண்ணாடி
காலையில் என்னை எழுப்பும்
என் அன்னை.....

எழுதியவர் : MeenakshiKannan (6-Jul-11, 7:55 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : amma
பார்வை : 440

மேலே