பயணங்கள்

பயணத்துக்காகத் திறந்த பாதைகளை விட,
மனிதர்களுக்கான பாதைகளே அதிகம்...

பாதைகளோ வெறும்
கொள்ளளவு தான்.
பயணமோ
கனவுகள்,
மரணங்கள்,
கடிதங்கள்,
கவிதைகள்,
றொமான்டிக் Era, க்களைச்
சுமக்கும் கனரகவாகனம்.....

# சுயாந்தன்.

எழுதியவர் : சுயாந்தன் (22-Dec-16, 9:43 pm)
பார்வை : 124

மேலே