மீண்டும்

கண் இல்லாதவன் கூட
கண்டறிவான்
காதலின் வழியை
கண்களுக்குள்
காதல் இருந்தால் .....
நட்பூக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வ்ருகையின் பதிவு .....

எழுதியவர் : ராஜசுதா (24-Dec-16, 12:24 pm)
Tanglish : meendum
பார்வை : 106

மேலே