பிரிவு

பிரிவு என்ற வார்த்தையை
எத்தனையோ முறை பார்த்தும் படித்தும்
அதன் அர்த்தம் புரியவில்லை ...........
இப்போது புரிகின்றது அதன் அர்த்தமும் வலியும் ..........
உலகமெலாம் எனக்கென்று எழுதிவைத்தாலும்
உன் ஒருத்தி பிரிவால் ,
ஊமை யாய் நின்றேனடி
இப்போது புரிகின்றது அதன் அர்த்தமும் வலியும் ..........