விமானம்

கோயில் விமானம்!
தூங்கும் குழந்தை
கொசுவலை குடைக்குள்!!

எழுதியவர் : வேலாயுதம் (24-Dec-16, 2:39 pm)
Tanglish : vimaanam
பார்வை : 120

மேலே