வெள்ளையா இருக்கவரு கருப்புப் பணம் வைத்திருக்கமாட்டாரு
(வருமான வரித்துறை நபர்கள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்.)
நபர் 1:- அண்ணே அவரு வீட்டு ரைடு நடத்துவோம்.
நபர் 2:- வெண்டாப்பா. அவரு ரொம்ப நல்லவர்.
நபர் 1:- எதை வச்சு அப்படி சொல்லுறீங்க?
நபர் 2:- அவர பாரு வெள்ளையா இருக்காரு.. வெள்ளையா இருக்கவரு கருப்புப் பணம் வைத்திருக்கமாட்டாரு..
நபர் 1:- ( கொய்யால பணத்தை பதுக்குறவன் வெள்ளையா இருந்தாலென்ன? கருப்பா இருந்தாலென்ன? ) தூக்குல அவனை,..