மின்சாரம் - சம்சாரம்

மின்சாரத்துக்கும் சம்சாரத்துக்கும் சின்ன வித்யாசம் தான்.

தொட்டதும் தூக்கி அடிச்சா மின்சாரம்
தொட்டதுக்கெல்லாம் தூக்கி அடிச்சா சம்சாரம்.

இவ்வளவுதாங்க..............

த.மணிகண்டன் .............

எழுதியவர் : தங்கமணிகண்டன் (25-Dec-16, 11:58 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 482

மேலே