பாஸானா காலேஜ் பெயிலானா மேரேஜ்
ராமு : உங்க பையன் வேணும்னே பிளஸ்2ல பெயிலாயிட்டானாமே ஏன் ?
சோமு : எக்ஸாமுக்கு போகும் முன்னாடி நீ ஒன்னும் பயப்படாதே பாஸானா காலேஜி ! பெயிலானா மேரேஜீன்னு எங்க அப்பா சொன்னாராம். அதனால தான் பெயிலாயிட்டானாம். !