அவள் என் சொத்து

செந்தூரப் பொட்டழகி செங்கனிவாய்ச் சொல்லழகி
சொந்தமெனக் கொண்டாடல் தொந்தரவோ? - நொந்திடுவேன்
மெட்டியொலி கொஞ்சிடுதே வெட்டியெனைக் கொன்றிடுதே
தொட்டணைப்பேன் பொன்னவளென் சொத்து.

( ஒற்றைக் கொம்பு வெண்பா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Dec-16, 4:25 pm)
பார்வை : 109

மேலே