மௌனமே

நான் கேட்கும் கேள்விக்கோ..அவள் இதழ் தான் பதிலளிக்காது...!
அவளை பேச வைக்கும் முயற்சிகளோ பலனளிக்காது...!
என்னிடம் என்றும் மௌனமாய் அவள்.

எனக்கான பதிலை அவளது இதழ் தான் சொல்லவில்லை...!
அவளோடு..கண்ணோடு கண் பார்க்கும் போட்டியில் நான் தான் வெல்லவில்லை...!

நாட்களோ பல என்னை கடக்கிறது...!
வாழ்விலும் புது புது மாற்றங்கள் நடக்கிறது...!
ஆனால்..என் மனம் என்னவோ உன்னிடத்திலே கிடக்கிறது...!

உனது சம்மதத்தோடு உன்னை மணக்கவும் முடியவில்லை...!
என்னை நான் சமாதானம் செய்து கொண்டு உன்னை மறக்கவும் முடியவில்லை...!

மௌனமே..உன் மௌனம் தான் எனக்கான பதிலா...!
உன்னையே எண்ணி இருக்கும் எனக்கு மரணம் தான் அதிலா...!

எழுதியவர் : பிரேம்... (25-Dec-16, 7:59 pm)
Tanglish : mowname
பார்வை : 109

மேலே