பெண்ணின் சூட்சமம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
106ம் படைப்பு.....

பொட்ட புள்ள
சிரிப்புக்குள்ள
ஒரு சூட்சமம் இருக்கு......

அதனால தானே
பசங்க மனசுக்குள்ள
காதல் என்னும் கிறுக்கு......

கிட்ட வந்து
மொறப்ப காட்டி
போகும் பெண்ணே!
கோபம் எதுக்கு.....

என் நாடி நரம்பில
உன்ன பார்த்த
ஏறுது
ஏனோ முறுக்கு......

நெஞ்சுக்குள்ள
கோடி ஆசை
கொட்டி கிடக்கு.....

அடி..! போதை
ஏத்தும் பெண்ணே!
கொஞ்சம் நீயும்
உன் வெட்கத்த விலக்கு......

எழுதியவர் : பிரகாஷ்.வ (25-Dec-16, 7:49 pm)
Tanglish : pennin sootchamam
பார்வை : 262

மேலே