பல விகற்ப பஃறொடை வெண்பா இன்றைய நாளன்றோ ஈராறு ஆண்டுகள்முன்
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
இன்றைய நாளன்றோ ஈராறு ஆண்டுகள்முன்
ஒன்று திரண்டாழிப் பேரலை கள்யெழுந்து
தாக்கவே மூழ்கி மரித்தவர்கள் பல்லோர்
நினைவாக ஏற்றிவைத் தோர்விளக்கு செய்திடுவோம்
கண்ணீரால் அஞ்சலிய வர்க்கு
26-12-2016