சகா

சகாயம்! தமக்கு
சகாயாமாக செயல்படமாட்டாரென்று
சகாயம் செய்பவராகப்பார்த்து
சகாவாக்கிக்கொண்டார்கள்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (26-Dec-16, 2:10 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 50

மேலே