சுமைகள்
நான்
என் மனைவி
என் பிள்ளை
என் தாய்
என் தந்தை
என் தம்பி
என் தங்கை
என் அண்ணன்
என் அக்கா
என் நண்பன்
என் எதிரி
என் தோழி
வந்தே மாதிரம்..!!
நான்
என் சித்தப்பா
என் சித்தி
என் மாமா
என் அத்தை
என் பெரியப்பா
என் பெரியம்மா
என் பாட்டி
என் தாத்தா
என் அத்தை பொண்ணு
என் மைத்துனன்
என் ஆசிரியர்
என் காதலி
என் முன்னாள் காதலி
என் முன்னாள் முன்னாள் காதலி
ஓம்..!!
நான்
என் புத்தகம்
என் கணினி
என் அலைபேசி
என் குறிப்பேடு
என் காலண்டர்
என் கடிகாரம்
என் அறை
என் படுக்கை
என் தலையணை
என் ஆடை
என் உள்ளாடை
என் எழுதுகோல்
என் சீப்பு
என் தட்டு
என் சோப்பு
என் குடை
என் காலணி
உடல் மண்ணிற்கு..உயிர் தமிழுக்கு..!!
நான்
என் கை
என் கைவலி
என் கால்
என் கால்வலி
என் பல்
என் பல்வலி
என் தலை
என் தலைவலி
என் மூச்சு
என் உறக்கம்
என் கனவு
என் கலவி
என் அழுகை
என் சிரிப்பு
என் வயது
என் வாழ்க்கை
என் மரணம்
சூன்யத்தை நோக்கிய பயணம்.