பீக்கருவேலின் மருத்துவக் குணங்கள்

படத்தில் காணப்படும் மரத்தின் பெயர்:- பீக்கருவேல்.

தாவரவியல் பெயர்:- Acacia Farnesiana.

பயன்படும் பாகங்கள்:- இலைகள், பூக்கள், தோல் மற்றும் பசை..

சுவை:- துவர்ப்பு.

பண்பு:- சூடான பகுதிகளில் வளரும்.

பிரிவு:- இனிப்பு.

செயல்பாடு:- இது உடலில் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது, மற்றும் உடலில் வெப்பத்தைக் குறைக்கிறது...

பயன்கள்:- இதன் இலைகள், தோல் மற்றும் பசை போன்ற பாகங்கள் ஈறு மற்றும் பல் ஈறுகளில் இரத்தம் கசிவதைக் குணப்படுத்துகின்றன..
இதன் பசை உடல் வலிமையை மேம்படுத்தும் பல மருத்துவ சூத்திரங்களில் ஒரு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது..
இதன் மலர்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் நறுமணப் பொருளாகப் பயன்படுகிறது..
மேலும் அந்த எண்ணெயில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு தினசரி உட்கொள்வதன் மூலம்,
உடலில் உள்ள அதிகளவு வெப்பம் ,
சாதாரண அளவுக்கு குறைக்கப்பட்டு,
உடலின் வெப்பநிலை சீரமைப்படுகிறது...

நன்றி

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Dec-16, 6:53 pm)
பார்வை : 336

சிறந்த கட்டுரைகள்

மேலே