ஒரு விகற்ப நேரிசை வெண்பா எனெதென் றுலகி லெதுவு மிலையே
ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..
எனதென் றுலகி லெதுவு மிலையே
எனது ளுளதோர் உயிரும் உனதே
தினமு முனையே நினைக்க இனிக்கும்
எனக்குவாழ் வோர்கன வே
27-12-2016
ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..
எனதென் றுலகி லெதுவு மிலையே
எனது ளுளதோர் உயிரும் உனதே
தினமு முனையே நினைக்க இனிக்கும்
எனக்குவாழ் வோர்கன வே
27-12-2016