என் உலகம்
என்னுலகம் முழுதும்...
நீயானால் வேறாரோடு...
நானும், பேசுவேன்....
பெண்ணே....
நான் கண்ட உன்னை..
பிறர் காணவில்லை. ..
ஏனென்றால் பெண்ணே...
எனதுள்ளம் கண்ணே...
இங்கே, நீளம் தூரமில்லையே....
அதை அளந்தால் ...
ஐந்து அடி சிலையே....
இரவும் இங்கு இல்லையே....
அது இருந்தால், உன்னை ....
மறைக்கும் திரையே...
வேரில்லை, நீரில்லை...
நீ சூடும், பூவெல்லாம். ...
என் இமை பூத்ததோ? ....
ஆளில்லை, பெரில்லை...
நீ மட்டும் என்னுள்ளே...
நீ சேயாகவோ...
நான் தாயாகவோ....