புயல்

புயல்

மழையோடு மல்யுத்தமா?
மரமானது என் குற்றமா?
என் தேகம் வலிக்கிறது..!
தேம்பி அழுகிறது..!
#மரம்

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (28-Dec-16, 12:39 pm)
பார்வை : 251

மேலே