புத்தாண்டு பொக்கிஷம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
111ம் படைப்பு.......

வாழ்ந்த காலங்கள் நினைவாய் மாற
வாழும் காலம் அழகாய் பூக்க......
வருக...... வருக......
என் இனிய புத்தாண்டே....
வாழ்க....... வாழ்க.... ....
என் மனதில் பல்லாண்டே.....

வசந்த காலம் வாழ்க்கையில் உதிய
மகிழ்ச்சியில் மனம் தினமும் மகிழ......
வருக...... வருக......
என் இனிய புத்தாண்டே....
வாழ்க....... வாழ்க.... ....
என் மனதில் பல்லாண்டே.....

இரவெல்லாம் கண் விழித்து
மச்சான் பட்டாச நீ கொழுத்து.....
கனவெல்லாம் நினைவாக
மச்சான் கேக் அ நீ வெட்டு.....

அழகு பொண்ணு கூட
ஒரு லவ் டாக் கு......
அன்பு நட்பு கூட
நியூ இயர் celebrate டு...

16 கு டாட்டா அ சொல்லி..
17 கு welcome பன்னு...
ஆச ஏறும் நெஞ்சில் டன்னு...
ரோஸ் கொடுத்து தூக்கு பொண்ணு....

மச்சான்....
கருமேகத்த கலரா மாத்து...
கடந்த காலத்த நினைவாய் மாத்து...
அடிக்கலாம் வா நட்பு கூத்து...
வீசுது நம்ம பக்கம் காத்து....

16 செல்வங்கள் யாவும்
17 ல் நாம பெற்று.....
வாழ்வோம் என நீ நம்பு....

காதலித்து இழுக்காதே
காதலி கிட்ட
மச்சான் நீ வம்பு....

நட்புக்கு மட்டும்
என்றைக்கும் நீ விடு
ஒரு அம்பு.....

தூங்கும் விழிகள் தூங்காது இன்றைக்கு...
உதியும் இந்த புத்தாண்டு....
வாழ வேண்டும் மச்சான்
நம் மனதில் பல்லாண்டு......

விடியும் வரை இரவு நம்மோடு....
மச்சான் விடிந்தபின் என்றும் திரும்பாது...
வரும் வரை தானே புத்தாண்டு...
மச்சான் வந்தபின் என்றும் வாழ்வினில் மறையக்கூடாது......

நம்ம கனவு பலிக்கனும்...
நினைவில் ஜெயிக்கனும்....
வாழ்வில் கவலை மறையனும்..
தினமும் இன்பத்தை கொடுக்கனும்......
வர வேண்டும் மச்சான் புத்தாண்டு....
வாழ வேண்டும் மனதில் பல்லாண்டு....

நோயற்ற வாழ்வே....
குறையற்ற செல்வம்....
அது தந்தால் போதும்
புத்தாண்டே... நீ மலரு.....

ஆட்டம்....பாட்டம்...
கொண்டாட்டம்....
அதுதான் உங்கள்
நண்பன் பிரகாஷ்
சொல்லும் புது பாட்டும்......

நான் பாடும் புதுபாட்டு.....
மச்சான்.....
அது சொல்லும்
உன்னிடம் புத்தாண்டு.....

என் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்......
தோழர்களே......

எழுதியவர் : பிரகாஷ்.வ (31-Dec-16, 10:16 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : puthandu pokkisham
பார்வை : 326

மேலே