மரம் வடித்த உயிர் துளிகள்

மண்ணில் வந்த மழைத்துளிகள்
மரத்தை காத்து வளர்த்திடவே
மரம்வடித்த உயிர் துளிகள்
மனிதமதை காத்திடவே
மனிதன் விடும் அழிவு துளிகள்
எதை காக்க போகுதுவோ

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 7:30 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 54

மேலே