கடவுள்
கடவுளை காண கோவில் சென்றேன்
காசின்றி காணமுடியாதென்றான்
மௌனமாக திரும்பினேன்
வீதியில் கண்டேன் சாமி என்ற குரல் கேட்டு
பசியாற உணவு தந்தேன்
பொங்கும் சிரிப்பில் நன்றி என்றார்
கடவுளை கண்டேன்
ஏழையின் சிரிப்பில்
கடவுளை காண கோவில் சென்றேன்
காசின்றி காணமுடியாதென்றான்
மௌனமாக திரும்பினேன்
வீதியில் கண்டேன் சாமி என்ற குரல் கேட்டு
பசியாற உணவு தந்தேன்
பொங்கும் சிரிப்பில் நன்றி என்றார்
கடவுளை கண்டேன்
ஏழையின் சிரிப்பில்