மின் தடை

மின்சார கண்ணே
மின்சார கனவிலே மின்சார தட்டுபாடு
நீ தினம் கண்ணடித்தால்
கண்சிமிட்டும் மின்மினிபோல்
மின்சாரம் ஒளிருமடி

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 8:32 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : Min thadai
பார்வை : 53

மேலே