அடிக்கிற கைதான் அணைக்கும்

அடிக்கிற கைதான் அணைக்கும்னு என் பொண்டாட்டிக்கிட்ட சொன்னது தப்பா போயிருச்சு!

அடிபம்புல பத்து குடம் தண்ணி இப்ப அடிச்சு வையுங்க அணைக்கிற வேலை அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டா!

எழுதியவர் : செல்வமணி (2-Jan-17, 9:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே