எண்ணித் துணிக கருமம்
என் பையில் பணம் இல்லை
ATMல்லும் அது இல்லை
இருக்கும் சில்லரையை எண்ணி எண்ணி
செலவு செய்தால் பிறகு என் செய்வது
என்று எண்ணி எண்ணி,
வள்ளுவரின் வாய் மொழிக்கிணங்க
எண்ணியே துணிகிறேன் எச்செலவுக்கும்.
என் பையில் பணம் இல்லை
ATMல்லும் அது இல்லை
இருக்கும் சில்லரையை எண்ணி எண்ணி
செலவு செய்தால் பிறகு என் செய்வது
என்று எண்ணி எண்ணி,
வள்ளுவரின் வாய் மொழிக்கிணங்க
எண்ணியே துணிகிறேன் எச்செலவுக்கும்.