என் முதல் கவிதை

அனுதினமும் அவள் மைவிழியில்
என் விடியல்முகம் பார்க்க ஆசை...

அவள் மடியில் என் மரணம் நிகழும் தருணம்
என் இமை இரண்டை அவள் விரல் இரண்டும் மூடும் வரை...

எழுதியவர் : ச.சதீஸ்குமார் (3-Jan-17, 1:03 pm)
Tanglish : en muthal kavithai
பார்வை : 355

மேலே