ஆண்கள் ஏன் பர்ஸில் மனைவி போட்டோ வைக்கிறாங்க

(கணவனது பர்ஸில் தன்னுடைய போட்டோவைப் பார்த்த மனைவி குதூகலமாகி கணவனிடம் வினவினாள்)
மனைவி : பர்ஸ்ல என் போட்டோ வைச்சிருக்கீங்களே எதுக்கு ? ஒரு நாளைக்கு எத்தனை முறை அதைப் பார்ப்பீங்க ?

கணவன் : எனக்கு சோதனையும் , கஸ்டமும் வரும் போதெல்லாம் எடுத்து பார்ப்பேன்.

மனைவி : உடனே மனசு லேசாயுடுமா ? எப்படி ?

கணவன் : உன் போட்டோவைப் பார்த்த உடனே இதை விடவா இப்ப வந்திருக்கிற சோதனையும், கஸ்டமும் பெரியது பார்த்துக்கலாம்னு ஒரு தைரியம் வந்திரும் .

(அவனுக்கு வாழ்க்கையி மிகப் பெரிய சோதனை ஆரம்பமானது.


  • எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து
  • நாள் : 4-Jan-17, 1:25 pm
  • சேர்த்தது : காளிமுத்து
  • பார்வை : 241
Close (X)

0 (0)
  

மேலே